Asardeen - Tamil teacher - Palani
Asardeen - Tamil teacher - Palani

Asardeen's profile, diploma and contact details have been verified by our experts

Asardeen

  • Rate Rs 250
  • Response 1h
Asardeen - Tamil teacher - Palani

Rs 250/h

See Tamil tutors

Unfortunately, this tutor is unavailable

  • Tamil

My name : a. asardeen qualifications :- m. a., m. phil department : tamil job :- assistant professor

  • Tamil

Lesson location

About Asardeen

தமிழை எளிய முறையிலும் கருத்தை அழகான முறையிலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கண இலக்கியங்களை மிகவும் இலகுவாக நடத்தி உங்களது பிள்ளைகளை தமிழில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களாக கொண்டுவருவேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு உங்களது பெரும் ஆதரவைத் தாருங்கள். உங்கள் பிள்ளைகள் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் அளவிற்கு நான் அவர்களைத் தயார்படுத்துவேன்.
மிக்க நன்றி

See more

About the lesson

  • Primary
  • Lower Secondary
  • O-level
  • +23
  • levels :

    Primary

    Lower Secondary

    O-level

    Lower Six

    Upper Six

    Diploma

    Continuous Professional Development

    Bachelor's Degree

    Master's

    Advanced Diploma

    Doctorate

    Bachelor of law

    BPTC

    MBA

    Pre-primary

    A1

    A2

    B1

    B2

    C1

    C2

    Other Professional Training

    Basic

    Intermediate

    Proficient

    Kids

  • English

All languages in which the lesson is available :

English

என்னுடைய பெயர் அ. அசார்தீன்
நான் தமிழில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்றுள்ளேன்.
தற்போது பழனியில் உள்ள சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியராக பணியாற்றுகிறேன்.

எளிய முறையில் உங்களது குழந்தைகளுக்கு, மாணவ மாணவிகளுக்கு இலக்கண இலக்கியங்களை கற்றுத்தருவேன்.

தொடர்புக்கு
Email :- (concealed information) என்ற மின்னஞ்சல் முகவரியிலும்
Contact number : - (concealed information), (concealed information)
என்ற எண்களின் வாயிலாக தொடர்பு கொள்ளுங்கள்

See more

Rates

Rate

  • Rs 250

Pack prices

  • 5h: Rs 1250
  • 10h: Rs 2500

online

  • Rs 250/h

Similar Tamil teachers in Palani